சனி ஆழும் இந்த ராசிக்கு பேராபத்து : குருவால் தனுசுக்கு அடிக்க போகும் விபரீத ராஜயோகம்?

சனிபகவான் வக்ரம் முடிகிறது. செவ்வாய் இன்று மீனம் ராசிக்கு நகர்ந்துள்ளார். கிரகங்கள் வக்ர சஞ்சாரத்தை பார்த்தால் செவ்வாய் 19ஆம் தேதி வக்ரம் ஆரம்பம். 28ஆம் தேதி புதன் வக்ரம் ஆரம்பமாகிறது. இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் துலாம் முதல் மீனம் வரையிலான ஆறு ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள், பரிகாரங்கள் எப்படி என்று பார்க்கலாம். துலாம் புரட்டாசி மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாதம். சூரியனும் புதனும் விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். இந்த மாற்றம் உங்களுக்கு நல்ல மாற்றம் வரும். … Continue reading சனி ஆழும் இந்த ராசிக்கு பேராபத்து : குருவால் தனுசுக்கு அடிக்க போகும் விபரீத ராஜயோகம்?